பிரபல பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்

பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், தமிழறிஞருமான நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

தமிழறிஞராகவும், பட்டிமன்ற பேச்சாளராகவும், பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தவர் நெல்லை கண்ணன். காமராசர், கண்ணதாசன் ஆகியோர் காலங்களில் இருந்து பல்வேறு மேடைகளில் நெல்லை கண்ணனின் தமிழ் குரல் ஒலித்து வந்தது. 

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உணவு உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்த நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவாலும், வயது மூப்பின் காரணமாகவும் தனது வீட்டில் இன்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.56%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    16.91%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.53%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்