பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் மேற்கு வங்க முதல்வர் !

டெல்லியிலுள்ள பிரதமர் நரேந்திர மோடியை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று சந்தித்துள்ளார்.
டெல்லியில் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று டெல்லி சென்றார் .இந்த நிலையில் மம்தா தலைமையிலான மேற்குவங்க அரசு நீண்ட காலமாக கோரி வரும் ஜிஎஸ்டி வரிக்கான நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
.ஆகவே நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க நான்கு நாட்கள் பயணமாக டெல்லி வந்த மம்தா இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

https://youtu.be/lORQmJvzXUI
