அரசியல்
மோடி, அமித் ஷா மீதான வழக்கு 2ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!
மோடி, அமித் ஷா மீதான வழக்கு 2ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!
பிரதமர் மோடி, அமித்ஷா மீதான தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு வருகிற 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, அமித்ஷா மீதான தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு வருகிற 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக காங்கிரஸ் பெண் எம்.பி. சுஷ்மிதா தேவ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், மறு விசாரணையை மே 2ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.