4-வது நாளாக ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை

4-வது நாளாக ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை

நேஷனல் ஹெரால்ட்டு விவகாரம் தொடர்பாகக் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை 4வது நாளாக விசாரணை நடத்துகிறது .

நேஷனல் ஹெரால்ட்டு பணமோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என  அமலாக்கத்துறை ராகுல் காந்திக்கு சன்மன் அனுப்பப்பட்டிருந்தது 

இதனையடுத்து அடுத்த கட்ட விசாரணைக்காக அமலாக்கத்துறை ஜூன் 17-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அறிவுறுத்தியுள்ளது .

ஆனால் காங்கிரஸ் தலைவரும் மற்றும் தாயாருமான சோனியா காந்தி கொரோனா தொற்றால் தில்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சோனியா காந்தி உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டி இருந்ததால் தனக்கு அவகாசம் அளிக்க வேண்டுமென ராகுல் காந்தி அமலாக்கத்துறையிடம் வேண்டுகோள் விடுத்தன அடிப்படையில் இன்று ஆஜராகக் கூறினார் .

ஏற்கனவே 3 நாட்களில் 30 மணி நேரத்துக்கு மேலாக ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ள நிலையில் இன்று 4வது நாளாக ராகுல்  காந்தி ஆஜராகியுள்ளார் .

Find Us Hereஇங்கே தேடவும்