இலங்கையில் கலவரம் செய்பவர்களை சுட்டுத் தள்ளவேண்டும் - சுப்ரமணிய சாமி.

இலங்கையில் கலவரம் செய்பவர்களை சுட்டுத் தள்ளவேண்டும் - சுப்ரமணிய சாமி.

இலங்கையில் கலவரம் செய்பவர்களை சுட்டுத் தள்ளவேண்டும் - சுப்ரமணிய சாமி. 

"இலங்கையில் கலவரம் செய்பவர்களுக்கு இரக்கமே காட்ட கூடாது"  என்று சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக யார் போராட்டம் நடத்தினாலும் அவர்களை இரக்கமின்றி சுட்டு தள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்பி. சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

இலங்கையில் ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இலங்கை மக்களுக்கும் மோதல் உருவாகி உள்ள இந்த சூழ்நிலையில் சுப்பிரமணியசுவாமி இப்படி ஒரு கருத்தை கூறியிருப்பது பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

Find Us Hereஇங்கே தேடவும்