மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் இன்று ( ஜன. 22 ) ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் இன்று ( ஜன. 22 ) ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் இன்று ( ஜன. 22 ) ஆலோசனை நடத்தவுள்ளார்

நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று ( ஜன. 22 ) கலந்துரையாடுகிறார். மாவட்ட அளவில் பல்வேறு திட்டங்களை துரிதமாக நிறைவேற்றுவதை நோக்கமாக கொண்டு உரையாடல் நடைபெற உள்ளது எனக் கூறப்படுகிறது.

மேலும்  மாவட்டங்களில் அரசுத் திட்டங்களின் செயல்பாட்டின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலை குறித்து பிரதமர் கேட்டறியவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்