ஆரோக்கிய பொங்கலாக அனைவருக்கும் இந்த பொங்கல் அமையட்டும் தேமுதிக., தலைவர் விஜயகாந்த் ட்விட்!

ஆரோக்கிய பொங்கலாக அனைவருக்கும் இந்த பொங்கல் அமையட்டும் தேமுதிக., தலைவர் விஜயகாந்த் ட்விட்!

ஆரோக்கிய பொங்கலாக அனைவருக்கும் இந்த பொங்கல் அமையட்டும் தேமுதிக., தலைவர் விஜயகாந்த் ட்விட்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜயகாந்த் தன் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், மக்கள் மனதில் இன்பம் பொக்கிட, விவசாயிகள் வாழ்வில் துயர் நீங்கிட, உலகெங்கும் வாழ்கின்ற தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

கொரோனா, ஒமைக்ரான் போன்ற வைரஸ் தொற்று இல்லாத ஆரோக்கிய பொங்கலாக அனைவருக்கும் இந்த பொங்கல் அமையட்டும் என அதில் பதிவிட்டுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்