பிரதமரின் பாதுகாப்பு குளறுபடிக்கு சோனியா காந்தி தான் காரணம் ஹெச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு

 பிரதமரின் பாதுகாப்பு குளறுபடிக்கு சோனியா காந்தி தான் காரணம் ஹெச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு

பிரதமரின்

பாதுகாப்பு குளறுபடிக்கு சோனியா காந்தி தான் காரணம் ஹெச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு

 பஞ்சாபில் பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடி என்று மட்டும்

சொல்ல முடியாது இது திட்டமிட்ட சதி என்று பாஜக., தேசிய செயலர் ஹெ.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

 கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஞ்சாபில் பிரதமருக்கு

பாதுகாப்பு குளறுபடி என்று மட்டும் சொல்ல முடியாது, இது திட்டமிட்ட சதி, காங்கிரஸ்

கட்சியின் தலைவர் சோனியா காந்தி செய்த சதி என்று குற்றம் சாட்டினார்.

 பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழ்நிலையில், சட்டம்

ஒழுங்கை மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றுவதற்கான விவாதங்கள் தொடங்கியுள்ளது.

இது அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என, குறிப்பிட்டார்.

 மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், வெள்ள

நிவாரண பணிகள் மேற்கொள்வதிலும் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக விமர்சித்த ஹெச்.ராஜா,

இன்றைக்கு தேர்தல் வைத்தாலும் திமுக படு தோல்வி அடைவது உறுதி என்றார். 

Find Us Hereஇங்கே தேடவும்