பொங்கல் தொகுப்பில் ரொக்க பணம் ஏன் வழங்கவில்லை? முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி.

பொங்கல் தொகுப்பில் ரொக்க பணம் ஏன் வழங்கவில்லை? முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி.

பொங்கல் தொகுப்பில் ரொக்க பணம் ஏன் வழங்கவில்லை? முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி.

 கடந்த அதிமுக ஆட்சியில், பொங்கல் பரிசோடு சேர்த்து ரொக்க பணமும் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. தற்போதைய திமுக அரசில் பொங்கல பரிசாக ரொக்க பணம் ஏன் வழங்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த உதயகுமார் கூறுகையில், ‘’ கடந்த அதிமுக ஆட்சியில், பொங்கல் பரிசோடு சேர்த்து ரொக்க பணமும் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. தற்போதைய திமுக அரசில் பொங்கல் பரிசாக ரொக்க பணம் ஏன் வழங்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

ஒமைக்ரான் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் உதவியாளர் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், ஊரடங்கு காலங்களில் ஏழை, எளிய மக்களுக்கு தங்கு தடையின்றி உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Find Us Hereஇங்கே தேடவும்