மெரினாவில் பேரணி செல்ல காவல்துறையினர் அனுமதி மறுப்பு! பாஜக., வினர் தர்ணா!

மெரினாவில் பேரணி செல்ல காவல்துறையினர் அனுமதி மறுப்பு! பாஜக., வினர் தர்ணா!

மெரினாவில்

பேரணி செல்ல காவல்துறையினர் அனுமதி மறுப்பு! பாஜக., வினர் தர்ணா!

 காங்கிரஸ் கட்சியை கண்டித்து, மெரினாவில் உள்ள காந்தி சிலை

வரை செல்ல காவல்துறையினர் அனுமதி வழங்காததால், குஷ்பூ, பொன்ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக.,

நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

 காங்கிரஸ் கட்சியை கண்டித்து, மெரினாவில் உள்ள காந்தி சிலை

வரை செல்ல அனுமதிக்கக் கோரி பாஜக., வின் பொன்.ராதாகிருஷ்ணன் காவல்துறையுடன் வாக்குவாதத்தில்

ஈடுபட்டார்.

 காந்தி சிலை வரை செல்ல அனுமதித்தால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை

வரும், மேலும் கொரோனா காலகட்டம் என்பதால் அனுமதிக்க முடியாது என கூறி காவல் துறையின்ர

மறுப்பு தெரிவித்துள்ளனர்.

 காவல்துறையினர் அனுமதி வழங்காததால், குஷ்பூ, பொன்.ராதாகிருஷ்ணன்

உட்பட பலரும் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

Find Us Hereஇங்கே தேடவும்