மோடி விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டிருக்க கூடாது; கார்ப்பரேட்டுகளிடம் தான் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் – டி.ராஜா

மோடி விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டிருக்க கூடாது; கார்ப்பரேட்டுகளிடம் தான் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் – டி.ராஜா

மோடி

விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டிருக்க கூடாது; கார்ப்பரேட்டுகளிடம் தான் மன்னிப்பு கேட்டிருக்க

வேண்டும் – டி.ராஜா

 மோடியின் வருகை தமிழக அரசியலில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது

என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி.ராஜா கோவையில் தெரிவித்தார்.

 செய்தியாளர்களிடம் பேசிய கூறும்போது, ‘ பாஜாக அரசு முன்பை

விட மூர்க்கத்துடன் தற்போது செயல்பட்டு வருகிறது. பாஜக., அரசு பின்பற்றும் கொள்கைகள்,

நம் பொருளாதாரத்தை கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்கும் விதமாக  உள்ளது.

 பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் எவ்வித அரசியல் மாற்றத்தையும்

ஏற்படுத்தாது என்றார். மேலும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்று விவசாயிகளிடம்

பிரதமர் மன்னிப்பு கோரினார். அவர் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டிருக்க கூடாது. கார்ப்பரேட்டுகளிடம்

தான் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.

Find Us Hereஇங்கே தேடவும்