அரசியல்
மேடையில் சீமான் காலணியை உயர்த்திக்காட்டி பேசியதால் பரபரப்பு
மேடையில் சீமான் காலணியை உயர்த்திக்காட்டி பேசியதால் பரபரப்பு
சமூக வளைதளங்களில் தன்னை விமர்சித்தவர்களை சீமான் காலணியை உயர்த்திக்காட்டி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டடுள்ளது.
சமூக வளைதளங்களில் தன்னை விமர்சித்தவர்களை சீமான் காலணியை உயர்த்திக்காட்டி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டடுள்ளது.
அம்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சீமான் மாரிதாஸின் கைது குறித்து தான் கூறிய கருத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் சிலர் விமர்சனம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் மேடையிலேயே தனது காலணியை உயர்த்திக் காட்டியுள்ளார்.