தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை - பாஜக தலைவர் அண்ணாமலை!

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை - பாஜக தலைவர் அண்ணாமலை!

தமிழக அரசின் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தமிழகமே வெள்ளக்காடாக மாறியுள்ளது இதனால் தமிழக அரசும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களால் இயன்ற உதவியை மக்களுக்காக செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் புஷ்பா நகர் மக்களுக்கு நிவாரண பொருட்களை பாஜக தலைவர் அண்ணாமலை வழங்கி வருகிறார்.

மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களுடைய களப்பணி இன்னும் 2 நாட்களுக்கு தொடரும் என்றும் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை என்றும் மத்திய அரசு கண்டிப்பாக தமிழக அரசுக்கு உதவி செய்யும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்