மழை பாதிப்புள்ள பகுதிகளில் அத்தியாவசியமின்றி மக்கள் வெளியே செல்ல வேண்டாம் - ஆளுநர் ஆர்.என்.ரவி!

மழை பாதிப்புள்ள பகுதிகளில் அத்தியாவசியமின்றி மக்கள் வெளியே செல்ல வேண்டாம் - ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழகத்தில் மழை பாதிப்புள்ள பகுதிகளில் அத்தியாவசியமின்றி மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நவம்பர் 10,11 ஆகிய நாட்களில் அதிக மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை கடலூர் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகள் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை செய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கன மழை பெய்து வருகிற காரணத்தால் மக்கள் அனைவரும் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்