சென்னையில் பொதுமக்களுக்கு ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை - அமைச்சர் நாசர்

சென்னையில் பொதுமக்களுக்கு ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை - அமைச்சர் நாசர்


சென்னையில் பொதுமக்களுக்கு ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

சென்னை முழுவதும் அதிக மழை காரணமாக வீடு சாலையோரங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் மக்கள் குடிநீர் வினியோகம் மின்சாரம் ஆகிய அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து பேசிய அவர்,நடமாடும் பால் விற்பனை நிலையங்கள் மூலம் பால் விற்பனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நகரின் பிரதான பகுதிகளில் நடமாடும் பால் விற்பனை நிலையங்கள் மூலம் பால் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும்,
சென்னையில் கூடுதலாக பால் தேவைப்பட்டால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.


Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்