கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் – பிரதமர் மோடி நம்பிக்கை!

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் – பிரதமர் மோடி நம்பிக்கை!

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

உத்திரகாண்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் பரவலாக சென்றடைந்துள்ளதாக அந்த நாட்டு முதலவர் புஷ்கர் சிங் தாமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி இதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரட்டத்தில் உத்திரகாண்டின் இந்த சாதனை மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ளார்.மேலும் தடுப்பூசி திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் இதில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.  

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்