கோயில் நகைகளை தங்ககட்டிகளாக உருக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்!

கோயில் நகைகளை தங்ககட்டிகளாக உருக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்!

கோயில் தங்க நகைகளை உருக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் இந்து சமய அறனிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காணிக்கையாக கிடைக்க கூடிய நகைகளை உருக்கு 24 கேரட் தங்கமாக வங்கிகளில் டெப்பாசிட் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

சமயபுரம், இருக்கன்குடி, திருவேற்காடு ஆகிய கோயில்களில் திட்டத்தை தொடங்கி வைத்தார்.இன்று முதல் இக்கோயில்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதாகவும் கூறப்படுகிறது.கோயில் நகைகள் மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலை நிறுவனத்தில் 24 கேரட் தங்க கட்டிகளாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

Find Us Hereஇங்கே தேடவும்