முதல் தேர்தலிலே வெற்றிகளை வாரி குவித்த விஜய் மக்கள் இயக்கம்!..

முதல் தேர்தலிலே வெற்றிகளை வாரி குவித்த விஜய் மக்கள் இயக்கம்!..

நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் முதன்முறையாக தேர்தல் களம் புகுந்து, 51 ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்களை கைப்பற்றியுள்ளது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுயேட்சையாக களம் கண்ட  51 பேர் ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

இத்தகவலை விஜய் மக்கள் இயக்க நிர்வாகியான புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த எண்ணிக்கை மேலும் கூடலாம் என தெரிவித்துள்ளார்

Find Us Hereஇங்கே தேடவும்