புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும்!

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும்!

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு வார்டு வரையறை செய்யவில்லை எனக் கூறி புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இன்று காலை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற்றதை எதிர்த்த திமுக வழக்கில் இந்த  உத்தரவை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் திமுக அமைப்பு செயலாளரின் மனுவுக்கு பதில்மனு தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Find Us Hereஇங்கே தேடவும்