அதிமுகவின் புதிய அவைத்தலைவர்? ஓ.பி.எஸ் மற்றும் ஈபிஎஸ் ஆலோசனை!

அதிமுகவின் புதிய அவைத்தலைவர்? ஓ.பி.எஸ் மற்றும் ஈபிஎஸ் ஆலோசனை!

அதிமுகவின் புதிய அவைத்தலைவரை தேர்வு செய்வது குறித்து ஓ.பி.எஸ் மற்றும் ஈபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவின் 50வது பொன்விழா ஆண்டு- அக்டோபர் 17ல் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பொன்விழா ஆண்டு முன்னேற்பாடு  பற்றி அதிமுக நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.இந்நிலையில் ஈ.பி.எஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். 

மேலும் அதிமுகவின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்த நிலையில்,புதிய அவைத்தலைவர் தேர்வு குறித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

 

Find Us Hereஇங்கே தேடவும்