புதுச்சேரியில் இன்று மாநில தேர்தல் ஆணையத்தை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்!

புதுச்சேரியில் இன்று மாநில தேர்தல் ஆணையத்தை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்!

புதுச்சேரியில் மாநில தேர்தல் ஆணையத்தை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

 பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு வார்டு வரையறை செய்யவில்லை எனக் கூறி புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது.மேலும் மாநிலம் முழுவதும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்