கரூர் நகராட்சி தூய்மையான நகராட்சியாக விரைவில் மாற்றப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி!

கரூர் நகராட்சி தூய்மையான நகராட்சியாக விரைவில் மாற்றப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி!

கரூர் நகராட்சி தூய்மையான நகராட்சியாக விரைவில் மாற்றப்படும் என  அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக, கரூர் நகராட்சியை, தூய்மையான சுகாதார கொண்ட நகராட்சியாக மாற்றிட, "தூய்மை கரூர்" எனும் சிறப்பு தூய்மைப்பணி திட்டத்தை திருக்காம்புலியூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார் .   

அதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , 48 வார்டுகளில் சிறப்பு திட்டமாக தூய்மை பணி தொடங்கப்பட்டுள்ளது. கரூர் நகராட்சி தூய்மையான நகராட்சியாக விரைவில் மாற்றப்படும் என  அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்