உலோகங்களை பயன்படுத்தி பிரதமர் மோடிக்கு 14 அடி உயர சிலை!

உலோகங்களை பயன்படுத்தி பிரதமர் மோடிக்கு  14 அடி உயர சிலை!

உலோக கழிவுகளை பயன்படுத்தி பிரதமர் மோடியின் 14 அடி உயர சிலையை உருவாக்கியுள்ளனர். 

ஆந்திரா மாநிலத்தில் தந்தை மகன் இருவரும் இணைந்து உலோக கழிவுகளை பயன்படுத்தி பிரதமர் மோடியின் 14 அடி உயர சிலையை உருவாக்கி அசத்தியுள்ளார். 

ஆந்திரா மாநிலத்தில் ,குண்டூரைச் சேர்ந்த வெங்கடேஷ்வர ராவ் மற்றும் அவருடைய மகன் ஆகியோர் இணைந்து ஆட்டோ மொபைல் நிறுவனங்களில் இருந்து வீசப்பட்ட கழிவுகளில் இருந்து இந்த சிலையை செய்துள்ளனர்.இந்த சிலை ஒரு டன்னுக்கும் அதிகமான உலோக கழிவுகளை பயன்படுத்தி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்