விநாயகர் சதுர்த்தியை ஒட்டி ஜெய கணபதி ஆலயத்தில் சசிகலா வழிபாடு.!

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி ஜெய கணபதி ஆலயத்தில் சசிகலா வழிபாடு.!

சசிகலா போயஸ் கார்டனில் உள்ள ஜெய கணபதி ஆலயத்தில் உள்ள விநாயகரை வழிபட்டார்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள்  அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் சசிகலா எளிமையான முறையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள  கோயிலில் விநாயகரை மலர்தூவி வழிபட்டார். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இல்லம் அருகே சுமார் 90 ஆண்டுகள் உள்ள பழமையான ஆலமரத்தையும் வழிபட்டார்.

Find Us Hereஇங்கே தேடவும்