தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்!

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்!

தமிழகத்தின் R.N ரவி புதிதாக  ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகாலாந்து ஆளுநராகப் பணியாற்றி வரும் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
 பஞ்சாப் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக 
 குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ரவீந்திர நாராயண் ரவி கேரளாவை  சேர்ந்த ஒரு முன்னாள் IPS அதிகாரி ஆவார்.

R.N ரவி என்பவர் IB எனப்படும் நுண்ணறிவுப் பிரிவின் சிறப்பு இயக்குனராகவும், இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் பதவி வகித்து ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்