சசிகலா தொடர்புடைய பையனூர் பங்களா முடக்கம்.!

சசிகலா தொடர்புடைய பையனூர் பங்களா முடக்கம்.!

சசிகலா தொடர்புடைய பங்களாவை முடக்கி வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். 

சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான சென்னையை அடுத்த பையனூரில் 22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலாவுக்கு தொடர்புடைய பங்களா சொத்து முடக்கப்பட்டுள்ளது. 

2017 ஆம் ஆண்டு வருமானவரித்துறை சோதனை நடந்த நிலையில் பினாமி சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது. சசிகலா தொடர்புடைய பங்களாவை முடக்கி வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். 

பினாமி சட்டத்தின் கீழ் சசிகலா தொடர்புடைய 1,600 கோடி சொத்துக்கள் 2019 ஏற்கனவே முடக்கப்பட்டது.கோடநாடு தேயிலை எஸ்டேட் ,சிறுதாவூர் உட்பட 65 சொத்துக்கள் 2020 ஆம் ஆண்டு முடக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்