அரசியல்
நிர்வாகிகள் மீது சுமத்தப்பட்டும் குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை குழு - பாஜக தலைவர்
நிர்வாகிகள் மீது சுமத்தப்பட்டும் குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை குழு - பாஜக தலைவர்
கே.டி.ராகவன் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கே.டி.ராகவன் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜகவின் கே.டி.ராகவன் ஒரு பெண்ணுடன் வீடியோ கால் பேசிக் கொண்டே பூஜையறையில் அமர்ந்து சுய இன்பம் செய்யும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தான் பாஜக பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் கே.டி.ராகவன்.
இந்நிலையில் பாஜக நிர்வாகிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, விசாரணை குழு அமைக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.