சசிகலாவால் அதிமுகவை ஒரு பொழுதும் வீழ்த்த முடியாது - எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்!

சசிகலாவால் அதிமுகவை ஒரு பொழுதும் வீழ்த்த முடியாது - எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்!

சசிகலா அதிமுகவில் இருந்த போதும் கட்சி தோல்வியை சந்தித்துள்ளதாகவும் எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது என்றும்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து, இது  குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.அதிமுகவிலிருந்து சசிகலா விலக்கப்பட்ட நிலையிலும் சசிகலா தொடர்ந்து அதிமுக தொண்டர்களுடன் செல்போன் வழியாக பேசி வருவது அதிமுக வட்டாரத்தில் தொடர் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.அதிமுக தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வரும் சசிகலா, தான் இல்லாததே அதிமுக தோல்விக்கு காரணம் என்று கூறி வருகிறார். 

சமீபத்தில் தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசியபோது தான் இல்லாததால் அதிமுக தோல்வி அடைந்துவிட்டதாக கூறியுள்ளார்.இதற்கு பதிலளித்து பேசியுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 'சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. சசிகலா அதிமுகவிலிருந்த காலகட்டத்திலும் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது என்று கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்