அரசியல்
அத்வானி, முரளிமனோகர் ஷோசியை தீடீரென சந்தித்த அமித்ஷா...!
அத்வானி, முரளிமனோகர் ஷோசியை தீடீரென சந்தித்த அமித்ஷா...!
பா.ஜ..க. மூத்தலைவர் அத்வானி, மனோகர் ஷோசி ஆகியோரை அமித்ஷா திடீரென சந்தித்தார்.
பா.ஜ..க. மூத்தலைவர் அத்வானி, மனோகர் ஷோசி ஆகியோரை அமித்ஷா திடீரென சந்தித்தார்.
பா.ஜ.க. மூத்த தலைவரான அத்வானி குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் இந்த முறை போட்டியிடவில்லை. அவருக்கு உண்டான வாய்ப்பை பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவிடம் கொடுத்துவிட்டது.
இதனால் திட்டாமல் திட்டியிருக்கிறார் அத்வானி.
இதேபோல் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் தொகுதி எம்.பி.யாக உள்ள முரளி மனோகர் ஜோதிக்கு பதிலாக சத்யதேவ் பத்ரிவுரி போட்டியிடுகிறார்.
இரு தலைவரும் அதிருப்தியாக உள்ள நிலையில், இவர்களை நேரில் சென்று அமித்ஷா சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு எதனால் இருக்கும் என்று அனைவர் மனதிலும் கேள்வி எழுந்துள்ளது.