அரசியல்
அதிமுக கூட்டணிக்கு தலைமை யார்?... மார்க். கம்யூ. பாலகிருஷ்ணன் சந்தேகம்!
அதிமுக கூட்டணிக்கு தலைமை யார்?... மார்க். கம்யூ. பாலகிருஷ்ணன் சந்தேகம்!
அதிமுக கூட்டணிக்கு தலைமை யார் என்றே தெரியவில்லை என்று மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
அதிமுக கூட்டணிக்கு தலைமை யார் என்றே தெரியவில்லை என்று மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட் இழக்கப்போகிறார். அ.தி.மு.க. கூட்டணிக்கு தலைமைக்கு யார் தலைமை என்றே தெரியவில்லை.
வாக்குச்சாவடியை கைப்பற்றுவோம் என பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தேர்தலில் வன்முறையை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு பேசுகிறார். அவரை கைது செய்ய வேண்டும் என்றார்.