அரசியல்
8 வழிச்சாலை தீர்ப்புக்கு மேல்முறையீடு வேண்டாம்... அன்புமணி
8 வழிச்சாலை தீர்ப்புக்கு மேல்முறையீடு வேண்டாம்... அன்புமணி
8 வழிச்சாலை தீர்ப்புக்கு மேல்முறையீடு வேண்டாம் என்று தமிழக அரசை வலியுறுத்துவோம் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
8 வழிச்சாலை தீர்ப்புக்கு மேல்முறையீடு வேண்டாம் என்று தமிழக அரசை வலியுறுத்துவோம் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை அரசாரணையை ரத்து செய்து சென் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதுகுறித்து பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், இந்த திட்டம் வேண்டாம் என்று எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறோம்.
கூட்டணி சேர்ந்தோம் என்பதற்காக எங்களது கொள்கைகளை விட்டுவிட முடியாது. சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் இதற்கு மேல்முறையீடு செய்ய தேவையில்லை என்று வலியுறுத்தி நிச்சயம் அழுத்தம்கொடுப்போம் என்றார்.