ஒரு வருடத்திற்கு பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர்

ஒரு வருடத்திற்கு பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர்
ஒரு வருடத்திற்கு பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர்

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவை தரக்குறைவாக பேசியதால் 12 பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஓரு வருடத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவை தரக்குறைவாக பேசியதால் 12 பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஓரு வருடத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவால் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அங்கு ஒரே கூட்டணியில் இருந்த சிவசேனா- பாஜக கடந்த தேர்தலில் பிரிந்தது. பின்னர் காங்கிரஸ், சரத்பவார் கட்சியுடன் கூட்டணி அமைத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் ஆனார்.
இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்திய நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. பேரவைக் கூட்டம் தொடங்கியது. சட்டபையில் பாஜக கடும் அமளியில் ஈடுபட்டது. சபையை வழிநடத்திய தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவுக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் அவதூறான வார்த்தைகளால் பேசியதுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சபாநாயகர் 12 பாஜக எம்.எல்.ஏ.க்களை ஓரு வருடத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com