அரசியல்
தீபாவளி அன்று 1,500 கிலோ ஆவின் இனிப்புகளை வீட்டிற்கு அபேஸ் செய்த முன்னாள் அதிமுக அமைச்சர்!
தீபாவளி அன்று 1,500 கிலோ ஆவின் இனிப்புகளை வீட்டிற்கு அபேஸ் செய்த முன்னாள் அதிமுக அமைச்சர்!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தீபாவளி அன்று தனது வீட்டுக்கு 1.5 டன் ஆவின் இனிப்புகளை இலவசமாக எடுத்துச் சென்றதாகப் பால்வளத்துறை அமைச்சர் நாசர் குற்றம்சாட்டு