அரசியல்
தேர்தல் முறையை ஒழிக்க பா.ஜ.க. முயற்சி... திருமுருகன் காந்தி பேட்டி...
தேர்தல் முறையை ஒழிக்க பா.ஜ.க. முயற்சி... திருமுருகன் காந்தி பேட்டி...
தேர்தல் என்கிற ஒன்றை ஒழிக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது என்று திருமுருகன் காந்தி கூறினார்.
தேர்தல் முறையை ஒழிக்க பா.ஜ.க. முயற்சி... திருமுருகன் காந்தி பேட்டி...
தேர்தல் என்கிற ஒன்றை ஒழிக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது என்று திருமுருகன் காந்தி கூறினார்.
மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடுநிலையோடு தேர்தல் நடத்துவது இந்திய அளவிலும் தமிழக அளவிலும் இல்லாமல் போய்விட்டது.
மறுபடியும் விவசாயிகளை கடனாளி ஆக்கப் பார்க்கிறார்கள். ஜனநாயக முறையை மூடிவிட்டு நீதிமன்றங்களை தங்கள் கையில் வைத்துக் கொண்டுள்ளனர்.
ஏழைகளுக்கோ, விவசாயிகளுக்கோ எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. தேர்தல் என்கிற முறையை ஒழிக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது என்று கூறினார்.