பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பிரதமருக்கு சைக்கிள் அனுப்பி நூதன முறை போராட்டம் !

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பிரதமருக்கு சைக்கிள் அனுப்பி நூதன முறை போராட்டம் !
 நாட்டில் உயர்ந்துவரும் பெட்ரோல் விலையை கண்டித்து டெல்லி காங்கிரஸ் இளைஞரணியினர் பிரதமருக்கு சைக்கிள் அனுப்பி   போரட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியுள்ள நிலையில், மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.இதனை கண்டித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் இளைஞரணியினர் பல்வேறு விதமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு கொரியர் மூலம் சைக்கிள் அனுப்பும் நூதன போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.மேலும், மத்திய அமைச்சர்களும் காங்கிரஸ் மூத்த தலைவர்களுமான அமித் ஷா, தர்மேந்திர பிரதான்  சைக்கிள்களை ஆகியோர்களுக்கும்   அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்