தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் அகற்றம் - உச்சக்கட்ட கோபத்தில் மம்தா பானர்ஜி

தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் அகற்றம் - உச்சக்கட்ட கோபத்தில் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க மாநிலத்தில் மத்திய அரசு சார்பாக வழங்கப்படும் தடுப்பூசி சான்றுகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் அகற்றப்பட்டுள்ளது.

தடுப்பூசி திட்டத்தின் மூன்றாம் கட்டம் மேற்கு வங்கத்தில் தொடங்கியுள்ளது. 
மம்தா பானர்ஜி மத்திய அரசு சார்பாக வழங்கப்பட்டு வந்த தடுப்பூசி சான்றிதழ்களில் மோடியின் புகைப்படத்தை அகற்றிவிட்டு தற்பொழுது மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

 அண்மையில் மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களின் போது கூட, தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் குறித்து அக்கட்யின் சார்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரதமரின் படம் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக குற்றம் சாட்டியிருந்தது. இது மட்டுமல்லாமல், மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை குறித்தும் மம்தா பானர்ஜி கேள்விகளை எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    63.51%
  • ஓ. பன்னீர்செல்வம்
    36.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்