தமிழக அமைச்சர்களில் மிகவும் படித்த அமைச்சர் இவரா.! : அடேங்கப்பா ஆச்சர்ய தகவல்.

தமிழக அமைச்சர்களில் மிகவும் படித்த அமைச்சர் இவரா.! : அடேங்கப்பா ஆச்சர்ய தகவல்.

தமிழக அமைச்சர்களில் மிகவும் படித்த மாநில அமைச்சர் என்ற பாராட்டை தட்டி சென்றிருக்கிறார் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். நிதித்துறை அமைச்சர் பதவியை அலங்கரித்துள்ள  பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் கல்வி தகுதி என்ன என்பதை அறியலாம். பொறியியல் துறையில் வேதியியல் பிரிவில் பட்டம் பெற்றவர், ஆராய்ச்சி பிரிவில் முதுகலை பட்டம், பொறியியலில் மனித காரணிகள், பொறியியலில்   உளவியல் துறையில் முனைவர் பட்டம், நிர்வாக மேலாண்மையில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றுள்ளார். திருச்சி தேசிய தொழிற்நுட்ப நிறுவனத்தில் படிப்பை முடித்தவுடன் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்