திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த மநீம தலைவர் கமல்..!

திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த மநீம தலைவர் கமல்..!

தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று சந்தித்தார்.

”சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்காக,  நெருக்கடியான காலகட்டத்தில் முதலமைச்சராக பதவியேற்கிறீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்’’ என ஏற்கெனவே கமல்ஹாசன் வாழ்த்துத் தெரிவித்திருந்தார் கமல்ஹாசன்.

தமிழக முதல்வராக வரும் மே 7ஆம் தேதி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பதவியேற்கவுள்ள நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் கமல்ஹாசன்.

 

அதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். இந்தக் கூட்டத்தில் இதில் அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்