ஹாட்ரிக் வெற்றி பெற்ற ஐ.பெரியசாமி;எதிர்த்து போட்டியிட்டவர்களின் டெபாசிட் காலி

ஹாட்ரிக் வெற்றி பெற்ற ஐ.பெரியசாமி;எதிர்த்து போட்டியிட்டவர்களின்  டெபாசிட் காலி

ஐ.பெரியசாமி தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.திமுகவை சேர்ந்த ஐ.பெரியசாமி தமிழக சட்டமன்ற தேர்தலில்  ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் ஐ.பெரியசாமி, 1.35 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசுர சாதனை படைத்துள்ளார்.

அதாவது 1.35 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் திலகபாமா-வை தோற்கடித்துள்ளார்.ஐ.பெரியசாமி  ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 809 வாக்குகள் பெற்றுள்ளார்.இதன்மூலம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்