தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை

தமிழகம், மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. 

அதில் தமிழகத்தை பொறுத்த வரை தற்போதைய நிலவரப்படி 141 இடங்களில் திமுக கூட்டணியினரும், 92 இடங்களில் அதிமுக கூட்டணியினரும் முன்னிலையில் உள்ளனர்.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் 7வது சுற்று முடிவில் 19,177 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்