கலாசாரத்தை சிதைப்பதை அனுமதிக்க முடியாது: கேரளாவில் பிரதமர் மோடி ஆவேச பேச்சு.

கலாசாரத்தை சிதைப்பதை அனுமதிக்க முடியாது: கேரளாவில் பிரதமர் மோடி ஆவேச பேச்சு.

கேரள மாநிலம் பதனம்திட்டாவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "மக்களால் வரவேற்கப்படவேண்டிய ஐயப்ப பக்தர்களை லத்தியால் வரவேற்றார்கள். கேரளாவின் புனித பிம்பத்தை சிதைத்தும் வகையிலும் கலாசாரம் பின் தங்கியதாகவும் காட்ட எல்டிஎப் முயற்சி செய்கிறது. சிறுபிள்ளைத்தனமான செயல்களால் புனிதத் தலங்களின் உறுதியைக் குலைக்கும் வகையில் செயல்படுகிறார்கள். புறந்தள்ளப்பட்ட கொள்கையை வைத்துக்கொண்டு கலாசாரத்தை சிதைப்பதை அனுமதிக்க முடியாது" என கூறினார். மேலும் கேரளாவில் காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிகள் வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டை முன்வைத்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்