வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்குவோம்: ச.ம.க-வின் அதிரடி தேர்தல் அறிக்கை.

வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்குவோம்: ச.ம.க-வின் அதிரடி தேர்தல் அறிக்கை.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6-வது மாநில பொதுக்குழுக் கூட்டம் தூத்துக்குடி திரவியபுரத்தில் இன்று நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை தலைவர் சரத்குமார் வெளியிட்டார். அதில் "பண அரசியலை ஒழிப்போம், கல்வி, மருத்துவம், அத்தியாவசிய பொருட்கள் தவிர வேறு எந்த இலவசங்களும் கிடையாது. தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டண விவகாரங்களை அரசே கையாளும். வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்குவோம். முழுநேரமும் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படும். தனியார் நிறுவன வேலைவாப்புகளில் தமிழர்களுக்கு 90 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும். ரேசன் பொருட்கள் வீட்டுக்கே நேரடியாக விநியோகம் செய்யப்படும்" போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்