புதுச்சேரியில் கவிழ்கிறது காங்கிரஸ்: அடுத்தடுத்து நடக்கும் அரசியல் சதுரங்கம்.

புதுச்சேரியில் கவிழ்கிறது காங்கிரஸ்: அடுத்தடுத்து நடக்கும் அரசியல் சதுரங்கம்.

கடந்த சில நாட்களாக புதுச்சேரி அரசியலில் எதிர்பாராத பல அதிரடி திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஆளும் காங்கிரஸ் கட்சியின் 4 எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேர் வரிசையாக ராஜினாமா செய்திருந்தனர். திடீரென புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி மாற்றப்பட்டு தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு புதுச்சேரி ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது. தலைமை ஏற்றவுடன் காங்கிரஸ் கூட்டணி அரசை நாளை(22.02.2021) சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் தான் இன்று ஞாயிற்றுகிழமை(21-02-2021) மேலும் இரண்டு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் ராஜினாமா செய்துள்ளதால் ஆளுங்கட்சியின் பலம் தற்போது 12-ஆக குறைந்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்