அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை கவலைக்கிடம்!!

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை கவலைக்கிடம்!!
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவரது உடலின் முக்கிய உறுப்புகளின் செயல்பாடு மோசம் அடைந்து உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

இதையடுத்து, அவருக்கு உயிர் காக்கும் கருவிகளுடன் கூடுதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்