பீகாரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கொரோனா தடுப்பூசி இலவசம்- நிர்மலா சீதாராமன்

பீகாரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கொரோனா தடுப்பூசி இலவசம்- நிர்மலா சீதாராமன்
பீகாரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் மிக பரப்பரப்பாக நடைபெற்று வருகிறது ஏற்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் பொதுமக்களிடம் ஓட்டு பெற பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர். 

அந்தவகையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

அதில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அனைத்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும் உட்பட பல வாக்குறுதிகளை வெளியிட்டார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  64.44%
 • இல்லை
  27.81%
 • யோசிக்கலாம்
  4.33%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.42%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்