மத்திய அரசு கொரோனா சிறப்பு நிதியாக ரூ.9000 கோடி வழங்க வேண்டும் ..மாநிலங்களவையில் தம்பிதுரை பேச்சு

மத்திய அரசு கொரோனா சிறப்பு நிதியாக ரூ.9000 கோடி வழங்க வேண்டும் ..மாநிலங்களவையில் தம்பிதுரை பேச்சு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் நிதி போதுமானதாக இல்லை என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் காரணமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இநிலையில் இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி தம்பிதுரை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநிலங்க்ளுக்கு, மத்திய அரசு வழங்கிய நிதி போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.9000 கோடி வரை தேவைப்படுகிறது. தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  64.2%
 • இல்லை
  27.88%
 • யோசிக்கலாம்
  4.45%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.47%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்