மோடி அரசு வேலை வாய்ப்புக்களை அழிக்கிறது..ராகுல் விமர்சனம்

மோடி அரசு வேலை வாய்ப்புக்களை அழிக்கிறது..ராகுல் விமர்சனம்


பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார் மயமாக்கி வேலைவாய்ப்பை அழித்துள்ளதாக ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

 இந்தியாவின் 2-வது பெரிய எரிபொருள் சில்லரை விற்பனை நிறுவனமான, பிபிசிஎல் நிறுவனத்தில் மத்திய அரசிடம் உள்ள 52.98 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தேவை. ஆனால், மோடி அரசு வேலைவாய்ப்பை அழித்து வருகிறது, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வருவதாகவும்,.இதில் மோடிக்கு நெருக்கமாக இருக்கும் சில நண்பர்கள் மட்டுமே  பயன் அடைவார்கள் என பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.34%
 • இல்லை
  27.93%
 • யோசிக்கலாம்
  4.99%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.74%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்