ரவுடிகள் ராஜ்யத்திற்கு 'பெர்மிட்' வழங்கி அராஜக ஆட்சி:- முக ஸ்டாலின் குற்றச்சாட்டு

ரவுடிகள் ராஜ்யத்திற்கு 'பெர்மிட்' வழங்கி அராஜக ஆட்சி:- முக ஸ்டாலின் குற்றச்சாட்டு

தேசிய குற்ற ஆவண அறிக்கையை சுட்டிக்காட்டி மாநில அரசு மீது ஸ்டாலின் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்..

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பொது அமைதியைக் காப்பதிலும், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும் தமிழகம் திறம்படச் செயல்பட்டுள்ளது” என்ற முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களின் பேச்சை, 'பச்சைப் பொய்' என தற்போது தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை நிரூபித்துள்ளது.

மேலும் ரவுடிகள் ராஜ்யத்திற்கு 'பெர்மிட்' வழங்கியுள்ள அராஜக ஆட்சி - கூவத்தூர் கொண்டாட்டத்தில் முதல்வரான திரு. பழனிசாமியின் ஆட்சி; தமிழகப் பொருளாதாரம் - தொழில் வளர்ச்சி - மக்கள் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய சாபக்கேடு என மாநில அரசு மீது ஸ்டாலின்  குற்றம் சாட்டியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்