இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும்:- ராகுல்காந்தி

இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும்:- ராகுல்காந்தி


கொரோனாவால் இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது, கிராமப்புற வேலைவாய்ப்புகள் முழுவதுமாக முடங்கியுள்ளது. 

வேலைவாய்ப்பு, வேலையிழந்தவர்களை மீண்டும் பணியமர்த்தல், தேர்வுகளின் முடிவுகள் போன்றவற்றை மோடி அரசு கண்காணிக்க வேண்டும். வேலைவாய்ப்பின்றி இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வினை வழங்க வேண்டும்'' என ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்