காங்கிரஸ் கட்சி முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை…

காங்கிரஸ் கட்சி முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை…

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் அக்கட்சி தலைவர் சோனியா காந்தி காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த கூட்டத்தில் மகாராஷ்ட்ரா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் முதல்வர்களும் பங்கேற்க காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இக்கூட்டத்தில் மத்திய அரசு நீட் மற்றும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளை நடத்தும் தேதிகளை அறிவித்துள்ளது குறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்க சோனியா காந்தி திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே மத்திய அரசி நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டதற்கு பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்